நடிகை சமந்தாவின் ரீசண்ட் கிளாமர் போட்டோஷூட்...
Samantha
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Edward
சமந்தா
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவர உள்ளது.
மும்பையில் வழக்கமாக சமந்தா ஜிம்மில் இருந்து வெளியில் வரும்போது அவரை போட்டோ எடுக்க பெரிய பத்ரிக்கையாளர்கள் கூட்டமே காத்திருக்கும். ஒருமுறை அவர்களை சமந்தா கோபமாக திட்டி இருந்த வீடியோவும் வைரல் ஆனது.
இதனையடுத்து பிரபல இயக்குநருடன் ஜோடியாக சுற்றி வருவதால் இருவரும் காதலிப்பதாகவும் தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக் இருக்கும் சமந்தா, கிளாமர் லுக்கில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
போட்டோஷூட்




