அட்டை விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமரில் நடிகை சமந்தா!! புகைப்படங்கள்..

Samantha Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Jai May 08, 2026 11:30 AM GMT
Report

நடிகை சமந்தா

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படம் வெளிவரவுள்ளது.

அட்டை விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமரில் நடிகை சமந்தா!! புகைப்படங்கள்.. | Actress Samantha Recent Paper Ad Photoshoot

இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டீசரில் கூட ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அட்டை விளம்பரத்திற்காக எடுத்த போட்டோஷூட் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery