அந்த உறுப்பை பெரிதாக்க சொல்லி வற்புறுத்திய இயக்குனர்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சூர்யா பட நடிகை..

Gossip Today Bollywood Sameera Reddy Actress
By Edward Sep 14, 2023 03:30 AM GMT
Report

சினிமாவில் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கேட்டு செல்லும் இடத்தில் சில கேவலமான சம்பவங்கள் நடக்கும். அப்படி ஒரு மோசமான அனுபவத்தை நடிகை சமீரா ரெட்டி கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.

பாலிவுட் நடிகையாக முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் 2008ல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான அமைந்தது வாரணம் ஆயிரம்.

அந்த உறுப்பை பெரிதாக்க சொல்லி வற்புறுத்திய இயக்குனர்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சூர்யா பட நடிகை.. | Actress Sameera Reddy Initial Days Struggle

இப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார் சமீரா ரெட்டி. தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் சினிமாவில் இருந்து விலகி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் ஆடிஷன் செய்தார். அப்போது அவர் என்னை பார்வையால் படுமோசமாக பார்த்ததாகவும் என்னுடைய மார்ப்பை அழகாக, பெரியதாக காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

வீட்டுக்கு மூதேவி வந்தால் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா!..ரவீந்தர் மனைவி கிழித்து தொங்கவிட்ட பயில்வான்

வீட்டுக்கு மூதேவி வந்தால் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா!..ரவீந்தர் மனைவி கிழித்து தொங்கவிட்ட பயில்வான்

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினார். அதன்பின் மார்பகத்தை பெரியதாக்க முயற்சி எடுத்ததாகவும் கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி. அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும் நினைத்தேன் என்று நடிகை சமீரா ரெட்டி ஓப்பனாக கூறியுள்ளார்.