28 வயதான தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் புகைப்படங்கள்..
Gossip Today
Tamil Actress
Actress
Samyuktha
By Jai
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இடையில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை எடுத்து ஷாக் கொடுத்தார். தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
சில மாதங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வரும் சம்யுக்தா, தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.