நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்...

Tamil Actress Actress Samyuktha
By Edward Feb 13, 2026 05:15 PM GMT
Report

சம்யுக்தா மேனன்

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்... | Actress Samyuktha Recent Photoshoot Post

ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில், பென்ஸ் என்ற படத்தில் பூரி சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.