செல்ஃபி மூடில் நடிகை சம்யுக்தா!! ரீசெண்ட் கிளிக்ஸ்..

Photoshoot Tamil Actress Actress Samyuktha
By Edward Apr 11, 2026 05:00 PM GMT
Report

சம்யுக்தா

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

செல்ஃபி மூடில் நடிகை சம்யுக்தா!! ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Actress Samyuktha Recent Selfie Photos Post

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில், பென்ஸ் என்ற படத்தில் பூரி சேதுபதி படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, சமீபத்தில் எடுத்த செல்ஃபி உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

ரீசெண்ட் கிளிக்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery