மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சனம் ஷெட்டி, என்ன ஆபரேஷன்....
Sanam Shetty
By Yathrika
சனம் ஷெட்டி
சினிமா படங்கள் எப்போதும் எல்லா கலைஞர்களுக்கும் கை கொடுக்குமா என்றால் சந்தேகம் தான்.
அப்படி மாடலிங் துறையில் பல டைட்டில் வென்று சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை சனம் ஷெட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் ரீச் பெறவில்லை.
அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அதன்பின் பட வாய்ப்புகள் பெற்று படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டு ஆக்டீவாக இருக்கும் சனம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சின்ன சர்ஜரி நடக்க உள்ளதாம்.
