குட்டி டவுசரில் பிக் பாஸ் சனம் ஷெட்டி பகிர்ந்த அது போன்ற வீடியோ.. இது என்ன கொடுமை
Viral Video
Sanam Shetty
Actress
By Bhavya
சனம் ஷெட்டி
ஒரு மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி.
இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார்.
திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் இவரால் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால், இவருக்கு பிரபலம் தேடி கொடுத்தது பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தான்.

வீடியோ
இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது குட்டி டவுசரில் உடலை வளைத்து வளைத்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,