டூபீஸ் ஆடையில் நீச்சல் குள புகைப்படம்!! ஷாக் கொடுத்த 30 வயது தனுஷ் பட நடிகை...
Sanchana Natarajan
By Jai
தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, ஜேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார்.
இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
30 வயதான நடிகை சஞ்சனாவின் முகம் சுருங்கியபடி இருப்பதை ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்தனர்.
இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை சஞ்சனா, டூபீஸ் நீச்சல் ஆடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.


