காதலருடன் பிறந்தநாள் இரவு பார்ட்டி!! குடித்துவிட்டு ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை..

Sanchana Natarajan Tamil Actress
By Edward Jan 06, 2024 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

காதலருடன் பிறந்தநாள் இரவு பார்ட்டி!! குடித்துவிட்டு ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை.. | Actress Sanchana Natarajan Birthday Party Video

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

மாயாவுக்காக பலி கொடுக்கப்பட்ட போட்டியாளர்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்..

மாயாவுக்காக பலி கொடுக்கப்பட்ட போட்டியாளர்!! பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்..

உண்மையை கூறிய பிரபலம் தற்போது 27 வயதாகும் சஞ்சனா, தன் நீண்ட வருட காதலர் உட்பட நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டியில் மது குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் சஞ்சனா.