நண்பர்களுடன் இரவு மது பார்ட்டி!! நடிகை சானியா ஐயப்பனின் கிளாமர் கிளிக்ஸ்..

Photoshoot Tamil Actress Actress
By Edward Jan 25, 2025 09:30 AM GMT
Report

சானியா ஐயப்பன்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன். இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நண்பர்களுடன் இரவு மது பார்ட்டி!! நடிகை சானியா ஐயப்பனின் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Saniya Iyappan Latest Party Photos Post

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். தற்போது 22 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். தற்போது தன்னுடைய நண்பர்களுடன் உயரமான கட்டிடத்தில் நடந்த இரவு மது பார்ட்டியில் கலந்து கொண்டு அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.