39 வயதில் வசீகரிக்கும் அழகு!! நடிகை சஞ்சனா சிங்கின் பர்த்டே பார்ட்டி..
Indian Actress
Birthday
Tamil Actress
Actress
By Edward
சஞ்சனா சிங்
தமிழில் வெளியான ரேணிகுண்டா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா சிங். கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா சிங்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். பல மொழிகளில் நடித்துள்ள சஞ்சனா இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதியோடு 39 வயதை தாண்டிய சஞ்சனா சிங், பர்த்டே பார்ட்டியில் கிளாமர் ஆடையணிந்து கேக் வெட்டிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.