அடேங்கப்பா புடவையில் ஒர்க் அவுட் செய்து அசத்தும் நடிகை சஞ்சனா
Tamil Actress
By Yathrika
சஞ்சனா
தமிழ் சினிமாவில் பெரிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து மக்களால் அறியப்பட்டவர் நடிகை சஞ்சனா.
இவர் ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமாக பின் கோ, மீகாமன் போன்ற படங்களிலும் நடித்து வந்தார்.
இப்போது பட விவரத்தை தாண்டி சஞ்சனாவின் ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது. நடிகைகள் ஒர்க் அவுட் செய்வதற்கு என்று தனியாக உடை அணிந்து செல்ல நடிகை சஞ்சனா வேறொன்று செய்து மாஸ் காட்டியுள்ளார்.
அதாவது அவர் புடவையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட வைரலாகி வருகிறது.