வாரிசு படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது?. நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ பதிவிட்ட சஞ்சனா..
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 2023 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. இதில் சரத்குமார், பிரபு, எஸ் ஜே சூர்யா,ராஷ்மிகா மந்தன எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
வாரிசு திரைப்படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த சஞ்சனா திவாரி, படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சஞ்சனா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மாற்று வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
அந்த வகையில், சஞ்சனா நீச்சல் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள், வாரிசு படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது?. இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.