விசித்ராவுக்கு நடந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு.. பகிர் கிளப்பும் ஜெயம் ரவி பட நடிகை

Jayam Ravi Trisha Tamil Cinema Sexual harassment Vichithra
By Dhiviyarajan Nov 26, 2023 03:23 AM GMT
Report

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா 20 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை கூறினார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசித்ராவுக்கு நடந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு.. பகிர் கிளப்பும் ஜெயம் ரவி பட நடிகை | Actress Saranya Nag Faced Adjustment Problem

இந்நிலையில் பேராண்மை, காதல் போன்ற படங்களில் நடித்த சந்தியா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஒரு நடிகை சின்ன நடிகையாக இருக்கும் சினிமாவியல் பாலியல் தொல்லை பற்றி பேசினால் அது காதிலும் விழாது. ஆனால், பெயர், புகழ், அதிகாரம் என எல்லாம் இருந்தால் அதை வெளியே சொல்ல முடியும்.

சினிமாவில் ஆண் ஆதிக்கம் அதிகம் இதனால் பெரிய ஹீரோக்கள் பற்றி வெளியே சொன்னால் அது எடுபடாமல் போய்விடும் எனக்கும் விசித்ரா சொன்னது போல நடந்து இருக்கிறது.

அந்த மாதிரியான மோசமான அனுபவத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது இதையெல்லாம் தாண்டி தான் நான் வந்திருக்கிறேன். இந்த மாதிரியான பிரச்சனை சினிமாவில் மட்டும் இல்லை எல்லாம் இடத்திலும் இருக்கிறது என்று காதல் சரண்யா கூறியுள்ளார்.