குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயாவின் மாடர்ன் லுக் போட்டோஸ் இணையத்தில் வைரல்
Cooku with Comali
Viral Photos
Actress
By Bhavya
ஷாலின் ஷோயா
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலின் ஷோயா.
இவர் மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,