அஜித்தின் மனைவி ஷாலினி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?

Ajith Kumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 03, 2024 01:30 PM GMT
Report

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் அஜித் - ஷாலினி.

அமர்க்களம் படத்தில் நடித்த போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்குஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஒரு காலத்தில் பிஸி நடிகையாக இருந்த ஷாலினி, அஜித்தை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது முழு நேரம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார். அவ்வப்போது அவர் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் மனைவி ஷாலினி இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா? | Actress Shalini Networth Details

25 வருடங்களுக்கு முன்பே ஷாலினி படங்களில் ஹீரோயினாக நடித்த சமயத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வந்தாராம். அந்த அளவுக்கு சினிமாவில் பீக்கில் இருந்து இருக்கிறார்.

இந்நிலையில் இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 300 கோடி இருக்கும் என தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்குறது.