அஜித் - விஜய் உறவு இப்படிதான் இருக்கு!! நடிகை ஷாலினி ஓபன் டாக்..

Ajith Kumar Vijay Shalini Tamil Actors
By Edward Feb 19, 2026 04:00 PM GMT
Report

அஜித் - விஜய் உறவு

தென்னிந்திய சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் அஜித் - விஜய். இருவரின் ரசிகர்கள் இணையத்தில் என்னதான் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுக்கொண்டாலும் தற்போது சூழலில் இருவரின் ரசிகர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

அஜித் - விஜய் உறவு இப்படிதான் இருக்கு!! நடிகை ஷாலினி ஓபன் டாக்.. | Actress Shalini Open About Ajith Vijay Friendship

அதற்கு காரணம், விஜய்யின் அரசியலுக்கு அஜித் ரசிகர்கள் சப்போர்ட் செய்கிறார்கள். அதேபோல் அஜித்தின் கார் ரேஸிற்கு விஜய் ரசிகர்கள் சப்போர்ட் செய்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, அஜித் - விஜய் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அஜித் - விஜய் உறவு இப்படிதான் இருக்கு!! நடிகை ஷாலினி ஓபன் டாக்.. | Actress Shalini Open About Ajith Vijay Friendship

நடிகை ஷாலினி

அதில், அஜித் - விஜய் இருவருக்கிடையில் மிக ஆரோக்கியமான உறவுண்டு. இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள், அது அழகானது என்று விருது விழாவில் கலந்து கொண்டு ஷாலினி பேசியிருக்கிறார்.