முகம் சுளிக்கவைக்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய ஜிவி பிரகாஷ் பட நடிகை .. எல்லை மீறிய பதிவு!!
Shalini Pandey
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
நடிகை ஷாலினி பாண்டே, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதானல் ஷாலினி பாண்டே ஓவர் நைட்டில் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து கொரில்லா என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். ஆனால் இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஷாலினி பாண்டே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஷாலினி பாண்டே, தற்போது படு கவர்ச்சியான உடையில் எல்லை மீறிய போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..