வெறும் அந்த ஆடையில் போட்டோஷூட்.. நடிகை ஷாலினி பாண்டேவின் புகைப்படங்கள்
Shalini Pandey
Indian Actress
Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஷாலினி பாண்டே.
23 வயதில் படுநெருக்கமாக நடிக்க ஆரம்பித்து பிரபலமான ஷாலினி பாண்டே, அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் ஜிவி பிரகாஷ் குமாருடன் 100% காதல், ஜீவாவின் கொரில்லா படத்திலும் நடித்து அறிமுகமாகினார்.
இந்தி படங்களில் நடித்து வரும் ஷாலினி பாண்டே கிளாமர் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருவார்.
தற்போது இறுக்கமான மேலாடை மற்றும் உள்ளாடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து மிரள வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



