அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது!! பாலைவனத்தில் ஆட்டம்போட்டு உல்லாசமாக இருக்கும் வீடியோ..

Ajith Kumar Shalini Shamlee
By Edward Apr 19, 2023 10:00 PM GMT
Report

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியா இது!! பாலைவனத்தில் ஆட்டம்போட்டு உல்லாசமாக இருக்கும் வீடியோ.. | Actress Shamele Latest Video Post Viral

ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.

பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். தற்போது பாலைவனத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.