அஜித் மச்சினிச்சி நடிகை ஷாமிலியா இது!! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க..

Ajith Kumar Shalini Shamlee Tamil Actress
By Edward Jan 27, 2024 06:11 AM GMT
Report

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி. தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி.

அஜித் மச்சினிச்சி நடிகை ஷாமிலியா இது!! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. | Actress Shamlee Latest Reels Video Post Viral

பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.

ரொம்பவே நெருக்கமா இருந்தோம், அதுவும் அந்த மாதிரி.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?

ரொம்பவே நெருக்கமா இருந்தோம், அதுவும் அந்த மாதிரி.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.