அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாமிலியா இது!! ஆளே மாறிட்டாங்க..
1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி. தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
சமீபகாலமாக தான் வரையும் ஆடையில்லா பெண்ணின் ஓவியத்தை இணையத்தில் அதை புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருக்கிறார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.