100 கோடி சொத்தை ஏமாற்றி பிரபல நடிகையை நடு தெருவில் நிறுத்திய கணவர்

Serials Tamil Actress
By Tony Mar 16, 2024 04:30 PM GMT
Report

 தமிழ் சினிமா எத்தனையோ சர்ச்சைகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் வெள்ளிதிரை, சின்னத்திரை என ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சாந்தி வில்லியம்ஸ்.

இவர் தன் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை பட்டுள்ளார். தன் கணவர் படம் எடுப்பதாக சொல்லி 100 கோடி ரூபாய் பணத்தை பறிகொடுத்துள்ளார், இதனால் சாந்தி வில்லியம்ஸ் நடுதெருவிற்கு வந்துள்ளார்.

100 கோடி சொத்தை ஏமாற்றி பிரபல நடிகையை நடு தெருவில் நிறுத்திய கணவர் | Actress Shanthi Williams Sad Story

பிறகு அவர் நடித்து தான் தற்போது கொஞ்சமாவது டீசண்ட் ஆன இடைத்தை பிடித்துள்ளாராம். மேலும், இந்த திருமணம் சாந்தி வில்லியம்ஸ் விருப்பமில்லாமல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.