அட பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது.... முடிய கலர் செய்து இப்படி ஆகிட்டாரே

Bigg Boss Sherin Shringar
By Yathrika 1 வாரம் முன்
Yathrika

Yathrika

நடிகை ஷெரின்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை ஷெரின். இவர் சில படங்கள் நடித்து பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

அதன்பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று நான் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு காட்டினார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் உடல் எடையை குறைத்து போட்டோ ஷுட்கள் நடத்துகிறாரே தவிர படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

தற்போது அவர் கடற்கரையில் தலைமுடியை கலரிங் செய்து வேறொரு நபர் போல் காணப்படுகிறார்.

இதோ அவரது புதிய லுக்,

அட பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது.... முடிய கலர் செய்து இப்படி ஆகிட்டாரே | Actress Sherin Different Look Photo