நயன்தாரா - சல்மான் கான் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிறுவனம்

Nayanthara Salman Khan
By Karthick Raja Sep 26, 2026 03:11 AM GMT
Report

நடிகை நயன்தாரா இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறார்.

அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்து மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்கள்.

நயன்தாரா - சல்மான் கான் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிறுவனம் | Nayanthara Salman Khan Movie 100 Crore Business

வாரிசு படப்புகழ் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்க, தில் ராஜு தயாரித்திருக்கிறார். 2027 ரம்ஸான் ஸ்பெஷலாக இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், தற்போது படத்தின் வியாபாரம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

மான்ஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் ரூ. 100 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நயன்தாரா - சல்மான் கான் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய நிறுவனம் | Nayanthara Salman Khan Movie 100 Crore Business