எல்லைமீறி படுக்கையறையில் மிரர் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷெரின்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Bigg Boss Indian Actress Sherin Shringar
By Edward Nov 16, 2022 06:00 PM GMT
Report

தமிழில் 2002ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகினார் ஷெரின் ஷ்ரிங்கர். பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, உற்சாகம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் வாய்ப்பினை இழந்து வந்த ஷெரின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார். இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகிய பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இடையில் கிளாமர் போட்டோஷூட் மாலத்தீவு பிகினி புகைப்படம் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது அவரது ரூமில் தனிமையில் வெறும் ஜல்லாடையான ஆடையில் எடுத்த மிரர் செல்ஃபி வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.