கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட்
Photoshoot
Kareena Kapoor Khan
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் Daayra திரைப்படம் வெளியானது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் கரீனா கபூர். இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், கருப்பு நிற உடையில் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:












