நடன நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடை!! 48 வயதில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ஷில்பா செட்டி...
பாலிவுட் நடிகையான நடிகை ஷில்பா செட்டி, தமிழில் ஒருசில படங்களில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் 2009ல் ராஜ்குந்த்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கணவர் ராஜ்குந்த்ரா, பல பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
அந்த வீடியோவால் பல கோடி பணத்தை சம்பாதித்ததால், ஆபாச படம் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த நடிகை ஷில்பா செட்டி தனியாக வாழ்ந்து வந்தார்.
கணவர் கைது செய்யப்பட்டதை நினைக்காமல் தன் வேலையை பார்த்து வந்தார் ஷில்பா செட்டி. இந்த வயதில் கவர்ச்சியில் மின்னும் ஷில்பா செட்டி Jhalak Dikhhla Jaa என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியின் ஷூட்டிங்கிற்கு கவர்ச்சியாடை அணிந்து வந்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.