48 வயதில் பிகினி ஆடை!! நடிகை ஷில்பா செட்டி வெளியிட்ட நீச்சல்குள புகைப்படம்..

Bollywood Indian Actress Actress
By Edward Jun 14, 2023 09:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 1993ல் வெளியான Baazigar என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷில்பா செட்டி.

தமிழில் பிரபு தேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் விஜய்யின் குஷி படத்தில் மேகரீனா என்ற பாடலுக்கு ஆட்டமும் போட்டார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை ஷில்பா செட்டி, ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து, அதன்பின்பும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

2012ல் ஒரு ஆண் குழந்தையை பெற்றப்பின் 8 ஆண்டுகள் கழித்து வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தா நடிகை ஷில்பா செட்டி.

உடல் எடையை ஃபிட்டாக வைத்திருக்கும் ஷில்பா செட்டி 48 வயதிலும் கிளாமரில் தாராளம் காட்டி நடித்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷில்பா செட்டி.