23 வயதில் அதிகரிக்கும் கவர்ச்சி!! ஒல்லியாகி ஆளே மாறிப்போன நடிகை ஷிவானி..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward May 06, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

23 வயதில் அதிகரிக்கும் கவர்ச்சி!! ஒல்லியாகி ஆளே மாறிப்போன நடிகை ஷிவானி.. | Actress Shivani Narayanan Celeb 23 Birthday Shoot

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது 23 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஷிவானி.

அட இவங்களா.. மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, மகன்களா இது!! வைரலாகும் புகைப்படங்கள்..

அட இவங்களா.. மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, மகன்களா இது!! வைரலாகும் புகைப்படங்கள்..

பிறந்தநாளன்று எடுத்த இறுக்கமான ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். ஷிவானி ஒல்லியாக மாறி கவர்ச்சி காட்டியதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.