நாகர்ஜூனா மருமகள் சோபிதாவின் வித்தியாசமான புகைப்படங்கள்

Photoshoot Sobhita Dhulipala Actress
By Bhavya Jan 18, 2025 03:30 PM GMT
Report

சோபிதா துளிபாலா

தமிழில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வானதி என்ற ரோலில் நடித்து இருந்தவர் சோபிதா துளிபாலா. இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நாகர்ஜூனா மருமகள் சோபிதாவின் வித்தியாசமான புகைப்படங்கள் | Actress Shobita Recent Photos

நாக சைதன்யாவுக்கு சோபிதா இரண்டாவது மனைவி. முதலில் இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சோபிதா சில வித்தியசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ,