3 வயசு கொழந்தையை இதுக்கு யூஸ் பண்றது!! நடிகை ஸ்ரேயா சரண் செய்த வேலை..
Shriya Saran
By Edward
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இதனால் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது.
சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண் தன் மகளை கண்ணாடி பிடிக்க வைத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.
3 வயதே ஆகும் மகளை இதுக்கு பயன்படுத்துவதா என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.