மாலத்தீவில் குடும்பத்துடன் ஜாலி பண்ணும் 43 வயது நடிகை ஸ்ரேயா சரண்..

Shriya Saran Indian Actress Maldives Tamil Actress Actress
By Edward Feb 14, 2026 04:00 PM GMT
Report

ஸ்ரேயா சரண்

2003ம் ஆண்டு தருண், த்ரிஷா நடிப்பில் வெளியான படம் எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண், 2ம் நாயகியாக வந்திருப்பார். பின் மழை படத்தில் நீ வரும்போது என்ற பாடலில் நடனம் ஆடி மக்களை கவர்ந்தார்.

அப்படத்தை தொடர்ந்து திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ரௌத்திரம், சிக்கு புக்கு ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மாலத்தீவில் குடும்பத்துடன் ஜாலி பண்ணும் 43 வயது நடிகை ஸ்ரேயா சரண்.. | Actress Shriya Saran Maldives With Family Photos

ரஜினியின் சிவாஜி படத்திற்கு பிறகு ஸ்ரேயாவின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. பின் திருமணம் குழந்தை என மகிழ்ச்சியாக வலம் வருகிறார்.

தற்போது, மகள் ராதாவின் பிறந்தநாளுக்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்கள், நீச்சல் குள வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா சரண்.