62, 67 வயதான அப்பா நடிகர்களுடன் ரொமான்ஸ்!! 36 வயதான கமல் மகள் ஸ்ருதி ஹாசன் போட்ட ஆட்டம்

Kamal Haasan Shruti Haasan Chiranjeevi Nandamuri Balakrishna
By Edward Dec 19, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகை கமல் ஹாசன் தன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் செய்து வைத்ததோடு 3 மற்றும் 7ம் அறிவு படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகம் செய்து வைத்தார்.

62, 67 வயதான அப்பா நடிகர்களுடன் ரொமான்ஸ்!! 36 வயதான கமல் மகள் ஸ்ருதி ஹாசன் போட்ட ஆட்டம் | Actress Shruti Haasan Act With Father Age Actors

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.

சமீபகாலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருக்கும் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு, இந்தி பக்கம் சென்று அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் அப்பா வயது எட்டிய நடிகர்களின் படங்களில் நடித்து சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

62, 67 வயதான அப்பா நடிகர்களுடன் ரொமான்ஸ்!! 36 வயதான கமல் மகள் ஸ்ருதி ஹாசன் போட்ட ஆட்டம் | Actress Shruti Haasan Act With Father Age Actors

தெலுங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் 62 வயதான பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்மா ரெட்டி படத்திலும் 67 வயதான மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் வால்டர் வீரய்யா படத்திலும் நடித்துள்ளார்.

இவ்விரு படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிரஞ்சீவியின் ஸ்ரீதேவி என்ற பாடலும் பாலகிருஷ்ணாவின் சுகுனா சுந்தரி என்ற பாடலும் வைரலாகி வருகிறது.

62, 67 வயதான அப்பா நடிகர்களுடன் ரொமான்ஸ்!! 36 வயதான கமல் மகள் ஸ்ருதி ஹாசன் போட்ட ஆட்டம் | Actress Shruti Haasan Act With Father Age Actors

ஒரே சமயத்தில் அப்பா வயது நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்றாங்களே என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.