கழுத்தில் சிலுவை செயின்!! கமல் மகள் வெளியிட்டு கிளாமர் புகைப்படங்கள்..

Kamal Haasan Shruti Haasan Tamil Actress
By Edward Feb 12, 2024 04:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து பிரபலமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

கழுத்தில் சிலுவை செயின்!! கமல் மகள் வெளியிட்டு கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Shruti Haasan Latest Glamour Shoot Dress

அதன்பின் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் தனி வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தன்னுடைய வரிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ஒரு ஆல்பம் பாடல் உருவாக்கி வருகிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது கழுத்தில் சிலுவையுடன் கிளாமர் ஆடையணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ஐஸ்வர்யா - தனுஷுக்கு விவாகரத்தே ஆகவில்லை!! மகன்களுக்காக மீண்டும் சேர தூது விடுகிறார்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

ஐஸ்வர்யா - தனுஷுக்கு விவாகரத்தே ஆகவில்லை!! மகன்களுக்காக மீண்டும் சேர தூது விடுகிறார்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..