லோகேஷ் கனகராஜின் நண்பருக்கு பிறந்தநாள்!! நெருக்கமாக புகைப்படத்தை வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி..

Shruti Haasan Gossip Today Actress
By Edward May 06, 2024 11:15 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இசையிலும் அதிக கவனம் செய்தி வருகிறார். அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், சமீபகாலமாக சாந்தனு என்பவருடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.'

லோகேஷ் கனகராஜின் நண்பருக்கு பிறந்தநாள்!! நெருக்கமாக புகைப்படத்தை வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி.. | Actress Shruti Haasan Post Lokesh Friend Bd

சமீபத்தில் தான் தன் காதலரை பிரிந்து அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை டெலீட் செய்தார். காதல் தோல்விக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜுடன் நெருக்கம் காட்டியது தான் காதலரை பிரிய காரணம் என்று பலர் கூறி வந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுன் நீண்டகால நண்பரான சித்தார்த் ஜனார்ந்தனன் என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.

டார்ச்சர் செய்யும் தாலி கட்டிய மனைவி!! கார்த்தி குடும்பத்தில் பிரச்சனை வர காரணமே திரிஷா தான்

டார்ச்சர் செய்யும் தாலி கட்டிய மனைவி!! கார்த்தி குடும்பத்தில் பிரச்சனை வர காரணமே திரிஷா தான்

அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை ஹார்ட்டின் சிம்பிளுடன் பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பலர் ஒருவேல அடுத்த காதலரா இருப்பாரோ என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery