கழுத்தில் ஜெயின்!! கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்..

Shruti Haasan Tamil Actress Actress Coolie
By Edward Aug 27, 2025 08:30 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது.

கழுத்தில் ஜெயின்!! கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்.. | Actress Shruti Haasan Recent Black Dress Photos

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், எப்போது தனக்கு பிடித்த கருப்புநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கழுத்தில் சிலுவை ஜெயினுடன் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery