நடிகை ஸ்ருதி ஹாசனா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே..

Shruti Haasan Photoshoot Tamil Actress Actress
By Edward Oct 18, 2025 03:45 PM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசனா இது!! சேலையில் இப்படி இருக்காங்களே.. | Actress Shruti Haasan Recent Saree Photoshoot Post

நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். சமீபத்தில் கூலி படத்தில் ப்ரீத்தி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ஸ்ருதி.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், சேலையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery