ஜெயிலர் 2 மிச்சமிருந்த ஒரு ரெக்கார்டையும் முடிச்சுருச்சு

Box office Jailer 2
By Tony Nov 03, 2026 03:40 AM GMT
Report

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் எதிர்பார்த்தது போலவே உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஜெயிலர் 2 மிச்சமிருந்த ஒரு ரெக்கார்டையும் முடிச்சுருச்சு | Jailer 2 Breaks Another Record In Box Office

இந்நிலையில் ஜெயிலர் 2 உலகம் முழுவதும் பல இடங்களில் பல ரெக்கார்டுகளை முறியடித்துவிட்டது. இதில் தமிழ்நாடு மட்டுமே தற்போது வரை பொன்னியின் செல்வன் படமே டாப்-ல் இருந்து வந்தது.

ஜெயிலர் 2 மிச்சமிருந்த ஒரு ரெக்கார்டையும் முடிச்சுருச்சு | Jailer 2 Breaks Another Record In Box Office

இந்த ரெக்கார்டை யார் முறியடிப்பார்கள் என காத்திருந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படம் இந்த ரெக்கார்டையும் முறியடித்து தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக வந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.