அந்த நடிகருடன் அப்படியொரு உறவில் இருந்த ஸ்ருதிகா.. அதுவும் யாருடன் தெரியுமா?
Kalaiyarasan
Shrutika
By Dhiviyarajan
2002 -ம் ஆண்டு வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிகா.
இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாள படத்திலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ருதிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி படத்தின் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதிகா பிரபல நடிகர் கலையரசன் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் காலேஜ் சென்ற போது தான் இந்த இரண்டு நபர்களையும் சந்தித்தேன். இவர்கள் என்னை மிகவும் நன்றாக பார்த்து கொண்டார்கள். ஆனால் நான் பாதியில் காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டேன்.தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று சந்தித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.