உட்கார்ந்தபடி கிளாமர் போஸ்!! கமல் ஹாசன் மகள் ஸ்ருதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார்.
தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி, முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
தற்போது தன் காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருந்து அவருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது உட்கார்ந்தபடி கிளாமர் லுக்கில் எடுத்த கவர்ச்சி பார்வையில் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.