நடிகை ஸ்வேதா திவாரியின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்
Photoshoot
By Karthick Raja
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா திவாரி. இவர் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றுள்ளார்.
கடைசியாக தமன்னா நடிப்பில் வெளியான The Vvaan திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்வேதா திவாரி அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், இன்று தீபாவளி ஸ்பெஷலாக சிவப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன. இதோ பாருங்க:





