இரண்டே ரெண்டு படம் தான்!! 48 வயதான நடிகையுடன் ரொமான்ஸ் செய்து கழட்டிவிட்ட கமல்..

Abbas Kamal Haasan Simran Gossip Today
By Edward Apr 04, 2024 01:30 PM GMT
Report

90-ஸ் காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கனவுகன்னி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை சிம்ரன். கவர்ச்சிகரமான நடனத்தாலும் க்யூட்டான நடிப்பாலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

ஜோதிகா, மீனா, சினேகா போன்ற நடிகைகளுக்கென தனி ரசிகர்கள் இருந்தாலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து முன்னணி நடிகையாக ஜொலித்து வந்தார். சினிமாவில் பிரபலமாகிவிட்டால் என்றால் அவர்களுடன் அவதூறான கருத்துக்கள் அவர்களை சுற்றியே வரும். அதேபோல் தான் பெரிய மார்க்கெட்டை வைத்திருந்த சிம்ரன் மீது பல கிசுகிசுக்கள் வந்தது. பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது உண்மையா பொய்யா என்பதை பார்ப்போம்.

இரண்டே ரெண்டு படம் தான்!! 48 வயதான நடிகையுடன் ரொமான்ஸ் செய்து கழட்டிவிட்ட கமல்.. | Actress Simran Controversial Love Life

அப்பாஸ்

தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்த நடிகர் அப்பாஸ், விஐபி படத்தில் ஜோடியாக நடித்த போது சிம்ரனுடன் ரகசிய உறவில் இருந்தார், காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு எழுந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடியாக நடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.

இரண்டே ரெண்டு படம் தான்!! 48 வயதான நடிகையுடன் ரொமான்ஸ் செய்து கழட்டிவிட்ட கமல்.. | Actress Simran Controversial Love Life

ராஜு சுந்தரம்

நடிகர் பிரபுதேவானி அண்ணன் ராஜு சுந்தரத்துடன் கிசுகிசுவில் சிக்கிய சிம்ரன், இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வருவதாகவும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பேசப்பட்டார். அதன்பின் இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையை முறித்துக்கொண்டனர்.

இரண்டே ரெண்டு படம் தான்!! 48 வயதான நடிகையுடன் ரொமான்ஸ் செய்து கழட்டிவிட்ட கமல்.. | Actress Simran Controversial Love Life

கமல்

பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் கமல் ஹாசனுடன் ஜோடிப்போட்டு நடித்தார் சிம்ரன். இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டு டேட்டிங் இருந்து வந்ததாகவும் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை அறிந்த கமல் இது உண்மையில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.

அதன்பின் நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து குழந்தைகளை பெற்று வளர்ந்து வந்தார் சிம்ரன். தற்போது 48 வயதை எட்டியும் நடிப்பில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.

You May Like This Video