நடிகை சிம்ரனின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

Simran Good Bad Ugly
By Kathick Apr 13, 2025 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

இவருடைய நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கதாநாயகியாக நடித்து வந்த சிம்ரன், ஒரு கட்டத்திற்கு பின் முக்கிய ரோல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

நடிகை சிம்ரனின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் | Actress Simran With Her Husband Photo

அடுத்ததாக சசி குமாருடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை சிம்ரன்.

இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை சிம்ரன் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க..

Gallery