வீடியோ காலில் அந்த இடத்தை காட்ட சொல்லி Torture.. கார்த்தி பட நடிகை கண்ணீர் மல்க பேட்டி

Tamil Actress
By Dhiviyarajan Mar 25, 2023 06:15 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010 -ம் ஆண்டு வெளியான அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சிந்து.

இவர் நடிகர் கார்த்தியின் நான் மகான் அல்ல மற்றும் நாடோடிகள், கருப்பசாமி குத்தகைதாரர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சிந்து வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல படங்கள் நடித்திருக்கிறார். சமீபகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு சில பிரபலங்கள் பண உதவி செய்து வருகின்றனர்.

வீடியோ காலில் அந்த இடத்தை காட்ட சொல்லி Torture.. கார்த்தி பட நடிகை கண்ணீர் மல்க பேட்டி | Actress Sindhu Speak About Sexual Harassment

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சிந்து அவர் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " எனக்கு ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த நபர் முதலில் என்னிடம் நலம் விசாரித்தார். சில நேரம் கழித்து என்னிடம் உங்களுடைய மார்பகத்தை காட்டுங்கள் பணம் தருகிறேன் என மோசமாக பேசினார்" என்று சிந்து உருக்கமாக கூறியுள்ளார்.

வீடியோ காலில் அந்த இடத்தை காட்ட சொல்லி Torture.. கார்த்தி பட நடிகை கண்ணீர் மல்க பேட்டி | Actress Sindhu Speak About Sexual Harassment