நடுகாட்டுக்குள் அதை வைத்து உடம்பை மறைத்து கவர்ச்சி போஸ்!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை ஆண்டிரியா..

Andrea Jeremiah Tamil Actress Actress
By Edward Apr 13, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

நடுகாட்டுக்குள் அதை வைத்து உடம்பை மறைத்து கவர்ச்சி போஸ்!! வாய்ப்பிளக்க வைத்த நடிகை ஆண்டிரியா.. | Actress Singer Andrea Jeremiah Latest Glamour

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இயக்குனர் அந்த மாதிரி, கண்ணமூடிட்டு பண்ணுவோம்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரி பிரியா பேட்டி

இயக்குனர் அந்த மாதிரி, கண்ணமூடிட்டு பண்ணுவோம்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரி பிரியா பேட்டி

சமீபத்தில் அவர் நடித்துள்ள கா படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷனுக்காக நடிகை ஆண்ட்ரியா பேட்டியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் காட்டிற்குள் உள்ளாடை அணியாமல் உடலை நகைகளால் மறைத்தபடி எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.