வித்தியாசமான ஆடையில் கிளாமர் லுக்!! நடிகை ஆண்ட்ரியாவை கலாய்க்கும் ரசிகர்கள்..

Andrea Jeremiah Tamil Actress Tamil Singers Actress
By Edward Sep 10, 2025 06:30 PM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

வித்தியாசமான ஆடையில் கிளாமர் லுக்!! நடிகை ஆண்ட்ரியாவை கலாய்க்கும் ரசிகர்கள்.. | Actress Singer Andrea Jeremiah Recent Photos Post

மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

இப்படத்தில் பல சர்ச்சையான காட்சியில் இடம்பெற்றுள்ளதால் வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. கடைத்திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஆண்ட்ரியா.

வித்தியாசமான ஆடை

தற்போது வித்தியாசமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஆடையா என்று கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery