மாலத்தீவு ரெசார்ட்டில்!! இன்னர்வேருடன் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..
Andrea Jeremiah
Tamil Actress
Actress
By Edward
கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா.
இவர் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது ஆண்ட்ரியா பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள ஆண்ட்ரியா அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
மேலும் தனக்கான லைவ் கான்செட்டில் கலந்து கொண்டு பாடி வரும் ஆண்ட்ரியா மாலத்திவில் பிகினி ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.