5 எழுத்து நடிகருடன் காதல்!! படப்பிடிப்பில் நடிகை சித்தாராவிடம் சில்மிஷம் செய்து மாட்டிய நடிகர்..

Sithara Gossip Today Tamil Actress Actress
By Edward May 15, 2024 09:30 AM GMT
Report

கல்யாண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சித்தாரா, இவர் படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார். இவர் 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமலேயே உள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதையும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அவர் சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தபோது ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் அது கைக்கூடி வரவில்லை. அந்த நினைப்பிலேயே இதுவரை திருமணம் செய்யாமல் இருந்துவிட்டாராம். சமீபத்தில் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் சித்தாரா பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

5 எழுத்து நடிகருடன் காதல்!! படப்பிடிப்பில் நடிகை சித்தாராவிடம் சில்மிஷம் செய்து மாட்டிய நடிகர்.. | Actress Sithara Loves 5 Word Actor Secret Viral

அதில், நடிகை சித்தாரா, தமிழ் சினிமாவில் இருக்கும் ஒருவரை காதலித்து இருக்கிறார். அவருடன் டேட்டிங், ஊர் சுற்றுவது போன்றவற்றை செய்யாமல், மீடியாவுக்கே தெரியாமல் கன்னியமாக காதலித்து இருக்கிறார். புதுபுது அர்த்தங்கள் படத்தில் கே பாலசந்தர் நடிகை சித்தாராவை அறிமுகப்படுத்தினார். அதன்பின் ஒருவீடு இரு வாசல் படத்தில் கே பாலச்சந்தர் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

5 எழுத்து நடிகருடன் காதல்!! படப்பிடிப்பில் நடிகை சித்தாராவிடம் சில்மிஷம் செய்து மாட்டிய நடிகர்.. | Actress Sithara Loves 5 Word Actor Secret Viral

கிசுகிசுவில் சிக்காத சித்தாரா, ஒருவரிடம் காதலில் இருந்திருக்கிறார். ஆனால் அது வெறும் மனதளவிலான காதல் மட்டும் தான். அந்த 5 எழுத்து நடிகர், கதாநாயகன் என்றும் சொல்லமுடியாது, வில்லன் என்றும் சொல்ல முடியாது, ஆனால் சிறந்த நடிகர். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். அவரின் ஜென்ட்டில்மேன் குணம் தான் அவரை திருமணம் செய்ய ஆசைப்பட வைத்திருக்கிறது.

கயல் ஆனந்தியுடன் ஜிவி பிரகாஷ் காதல்?.. அந்த விஷயம் சைந்தவியை பாதித்தது!! பகிர் கிளப்பும் பிரபலம்

கயல் ஆனந்தியுடன் ஜிவி பிரகாஷ் காதல்?.. அந்த விஷயம் சைந்தவியை பாதித்தது!! பகிர் கிளப்பும் பிரபலம்

ஆனால் அந்த நடிகர் வேறொரு நடிகையை 5 எழுத்து நடிகருடன் ஏற்கனவே காதலில் இருந்துள்ளனர். இதனால் சித்தாராவின் காதலை அந்த 5 எழுத்து நடிகர் ஏற்க மறுத்துள்ளார். இதன்பின் ஒரு படத்தில் படுக்கை காட்சியொன்றில் 4 எழுத்து நடிகருடன் நடித்துள்ளார் சித்தாரா. அந்த காட்சியின் போது அந்த 4 எழுத்து நடிகர், சித்தாராவிடம் நிஜமாகவே சில்மிஷம் செய்திருக்கிறார். 10 வினாடியில் அந்த இடத்தில் இருந்து அழுதுகொண்டு மேக்கப் ரூமிற்கு செனுள்ளார்.

5 எழுத்து நடிகருடன் காதல்!! படப்பிடிப்பில் நடிகை சித்தாராவிடம் சில்மிஷம் செய்து மாட்டிய நடிகர்.. | Actress Sithara Loves 5 Word Actor Secret Viral

இது குறித்து சித்தாரா இயக்குனரிடம் கூற, பின் அந்த நடிகரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர். 2 மணிநேரத்திற்கு பின் தான் அந்த காட்சியில் நடிக்க சித்தாரா நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் இருந்து விலகி படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.